பக்கம்:ஊரார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


'சாமியார் புண்ணியத்திலே, எப்ப வந்தாப்லே டீ சாப்பிடலாங்களா? திக்க நீங்களே, இப்படி உட்காருங்க ஆசார உபசாரம் செய்தான்.

  • . . .” #:

வேணும். நான் ஒண்ணு கேப்பேன். செ: மெ கேளுங்க......: கை மேலே சத்தியம் அடிக்கக் கொடுப்பியா: "அதேப்டி: "அப்ப நான் வரேன்... “வந்த சமாசாரத்தைச் சொல்லாமப் போளு எப்படி? கையடிச்சுக் கொடு. "என் பெண்ஜாதி கமலா விசயம் தவிர எதுவானுலும் சொல்லுங்க, செய்யறேன்... 'எனக்கு வேறெ விவகாரம் என்ன இருக்குது உன் கிட்டே? அவ நல்ல பொண்ணு. ஒரு தப்பும் செய்யாதவ கைவிட்டுடாதே! பாவம், யாரோ உன் மனசைக் கெடுத் திருக்காங்க...: 'அப்ப அவளைப்பத்தி எனக்கு வந்த லெட்டர்......" அது லெட்டர் இல்லே. மொட்டைக் கடுதாசி. அதெல்லாம் யார் வேலைன்னு எனககுத் தெரியும். நீ என்னை நம்பு. நாளைக்கே புறப்பட்டுவா. கமலாவை வந்து பாரு. அவ களங்கமில்லாத பொண்ணு. அவளைக்கூட்டி வந்து வச்சுக்க. தொட்டுத் தாலி கட்டினவளைக் கண்கலங்க விடாதே. மகாப் பாவம். இந்தா ஆப்பிள், சாப்பிடு. நான் வந்த காரியத்தைப் பளமாக்கு. நான் சொல்ல வேண்டி யதைச் சொல்லிட்டேன். நான் வரேன் சாமியார் அவசர மாக ரயிலுக்குப் புறப்பட்டு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/43&oldid=1281512" இலிருந்து மீள்விக்கப்பட்டது