பக்கம்:ஊரார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛感 ஊரில் ஒரே ரகளே. என்னடா குமாரு சொல்லேண்டா கொள்னேக் கூட்டம்ளு? எப்படி , “ந்தாங்க-ன்ைன செஞ்சாங்க? கொஞ்சம் விவராச் சொல்துடா என் முர். 'அவங்கள் ஒடுக்தன் செத்து.ான், தம் ஐர்க் காரங்க யாரோ கொன்னுட்டாங்களாம். பொணம், வாராவதிக்கடியிலே விழுந்து கெடக்குதாம், ஊர்லெ பேசிக்கிருங்க என்ருன் குமாரு. - 'பள்ளி எங்க்டா: "அவரைக் காளுேம், தேடிக்கிட்டிருக்காங்க. ё இமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் கேப்பு கண் வைத்து டப்டப் பென்று கட்டுக்கொண்டிருந்தான். அவன், . 'கொள்ளக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே கட்டுடுவேன் என்று வீரம் விேஞன்." 'இது ஏதுடா துப்பாக்கி: மாமா சேலம் போய் வந்தாரே. அப்ப வாங்கிட்டு வந்தாரு. ரொம்ப நல்லவரு மாமா.” - துப்பாக்கி வாங்கி கொடுத்துட்டாரே உனக்கு. அது பாதுமே உனக்கு ரெண்டு ரூபா செலவிலே நல்லபேரு வாங்கிட்டான் உன் மாமன். அவனுக்கு உள்ளபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/44&oldid=758728" இலிருந்து மீள்விக்கப்பட்டது