பக்கம்:ஊரார்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


క్షీ! சேர்ந்து படிக்கச் சொல்லுவான். நீ எக்கேடு கெட்டா அவனுக்கு என்னடா? உன்சொத்தெல்லாம் அவன்கிட்டே போயாச்சு. இனிமே நீ படிச்ச என்ன, படிக்காட்டி இான்ன: சாமிமார் அவனுக்காக வாங்கி வந்திருந்த புத்தகம், பென்சில், பேனு, எல்லாவற்றையும் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். குமாரு அந்தப் புத்தகங்களே வாங்கி அவற்றிலுள்ள படங்களைப் பார்த்தான். திரு. வி. க.பெரியார், காமராஜ்: அண்ணு, ராஜாஜி, இவர்களின் படங்கள் அத்தனையும் இருந்தன. காமராஜைத் தெரியுமாடா உனக்கு: "நம்ம ஊருக்கு வந்திருக்காரே. மீட்டிங்லே பேசினரே ஜெயசங்கர், நம்பியாரெல்லாம் வரமாட்டாங் desarr***

  • அவங்க ளதுக்கு?’ "ஆவங்கதான் துப்பாக்கிச் சண்டை போடுவாங்க...: *நீ துப்பாக்கிலேயே இரு. படிக்காதே. ஏனைப் பிள்ளைங்க்ளெல்லாம் படிச்சு முன்னுக்கு வரணும் நாட்டிலே அறியாமை ஒளியணும்னு பாடுபட்டாங்க காமராஜரும் அண்ணுவும், ஊர் ஊரா பள்ளிக்கடங் களைத் திறந்தாங்க. நீ அவுங்களுக்கெல்லாம் நாமத்தைப் போட்டுட்டு ஊர்சுத்திக்கிட்டு இருக்கே.

குமாரு புதுப் புத்தகங்களைப் பிரித்து மு. தான். "நீ எளுத்து வாசன இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/45&oldid=758729" இருந்து மீள்விக்கப்பட்டது