பக்கம்:ஊரார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 'ஆவட்டும்...கொள்ளைக்கூட்டம் உங்க ஆட்டுக் குள்ளே வரலேயா குமாரு?" 'கம்பி போட்டிருக்குதே, எப்படி வர முடியும்? "பின்னே யார் ஆட்லே கொள்ளை அடிச்சாங்களாம்: "டெண்ட் சினிமா முதலாளி ஆட்லே...... 覆救அப்புறம்: "போலீஸ்காரர். அதோ வராரே: கேள்விப்பட்டீங்களா சாமி? என்று கேட்டுக் கொண்டே பழனி வந்தான். ஆமாம்; முழு வெவரம் தெரியல்லே. கொள்ளைக் கூட்டம்னு யாரு அவுங்க? எப்படி வந்தாங்க? இதுவரைக் கும் கேள்விப்படாத அதிசமாயிருக்கே: "ஒண்ணுமே புரியவீங்க. நைட்ஷோ நடந்துக்கிட்டி ருந்தது. அம்மாவாசை இருட்டு. த டர்னு கரெண்ட் வேறே ஃபெயில். ஷோ பாதியிலே நில அட்டுது. இந்த நேரத்துலேதான் கொள்ளே நடத்திருக்க் ரது. நாலேஞ்சு வீட்டிலே புகுந்து கொள்ளை அடிச்சிருக்காங்க. நகை நட்டு பணம் எல்லாம் போயிருக்கு, வந்தவங்க் யாருன்னே புரியல்லே. ஆத்தோரம் வாராவதி பக்கத்திலே ஒரு ஆள் செத்துக் கிடக்கிருன். அவனைப் பார்த்தா வடக்கத்தி ஆள் மாதிரி தெரியுது. எப்படிச் செத்தான்னே தெரியல்லே. முகமெல்லாம் அடையாளம் தெரியாமே நசுங்கிப் போயிருக்கு. செத்தவன் யாருன்னு தெரி பல்லே. - டி. எஸ். பி. க்குத் தெரியுமா? - இண்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட்லேருந்து மோப்ப நாய்க்க வந்திருக்குது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/46&oldid=758730" இலிருந்து மீள்விக்கப்பட்டது