பக்கம்:ஊரார்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8ፏ 'எவ்வளவு ரூவா?” 'மூவாயிரம் எண்ணி வெச்சிரு ந்தேன். சினிமாக் கொட்டகை வசூல், டாங்கிலே கொண்டு போய்ப் போடற துக்கு...அவ்வளவும் போயிட்டுது. கூப்பிட்டீங்களாமே!” "ஆமாம்; இந்தப் பையிலே மூவாயிரம் இருக்குது. இந்தா.” - ாரது?” "இது வேறே பணம். பிள்ளையார் கோயில் கட்டறதுக் காக மெட்ராஸ்லேருந்து பிச்சை எடுத்து வந்ேதன். நீதான் கோயிலேக் கட்டித் தரணும். முன்னே பின்னே ஆஞ்லும் நீயே போட்டுக் கட்டிக் கொடுத்துடு..." “எனக்கு நேரம் சரியில்லையே! இப்ப எல்லாத்ை தயும் கொள்ளே கொடுத்துட்டு நிக்கறேன்.” 'பிள்ளேயாருக்கு நீ செய். எல்லாம் சரியாயிடும். அவர் உன்னைக் காப்பாத்துவார்" என்பர் சாமியார். தங்கப்பன் பணத்தை வாங்கிக் காண்டு ւ:Dւ: பட்டான். அவன் போனதும், "டாக்டருக்கு யாருடா பணம் கொடுத்தாங்க?" என்று குமாருவைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.

    • asud80rr!”

“எத்தனை ரூவா?” "பத்து!” வேறே யாரும் வந்தாங்களா?” "ஒருத்தருமேவரல்லே...அவங்களுக்கெல்லாம் உடம்பு சரியில்லேன்ன உங்ககிட்டே வைத்தியத்துக்கு வரு வாங்க...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/54&oldid=758739" இருந்து மீள்விக்கப்பட்டது