பக்கம்:ஊரார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


'உங்க மாமனுக்குத் தெரியுமா?. “ርንதரியும்.” "என்ன சொன்குரு?" 'அஞதை சாமியார்தானே! இன்னேக்குச் செத்தா நாளேக்கு ரெண்டு நாளுன்னுரு." "அப்படியா சொன்னன்' சாமியார் கிரித்தார். "என்ன சிரிக்கிறீங்க?" 'அதாண்டா ஒலகம்! நல்லாப் படிச்சுக்கோ என்ருர் *rrué)aurrrr. B ஐந்தாம் நாள் காலே. இந்த நாலு நாள் காய்ச்சலில் சாமியார் அரை உடம்பாகிவிட்டார். குமாருதான் அவரைக் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். வேளை தவருமல் மருந்து கொடுத்தான்: தலை அமுக்கி விட்டான். கஞ்சி கொடுத்தான். . "இட்லி சாப்பிட்றிங்கனா?. 'ஏதுடா? 'கமலா கொடுத்தனுப்பிச்சு." 'அதென்னடா சிவப்பா? 'வெங்காய சட்னி," சாமியார் இட்லித் துண்டால் சட்னியை அமுக்கிச் சாப்பிட்டார் மண்ணுக ருசித்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/55&oldid=1281517" இலிருந்து மீள்விக்கப்பட்டது