பக்கம்:ஊரார்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*y "விசயம் அந்த அளவுக்கு வந்துட்டுதா! ஒகோன் ளுைம்!” 'சரி; நான் போறதா வச்சுக்குங்க. அதில் எனக் கென்ன லாபம்?' சாமியார் கேட்டார். "இந்த ஊரைக் காப்பாத்தlங்களே, அது புண்ணியம் இல்லையா? 'புண்ணியம் மட்டும் போதுமா? பணம் வேண் L-minisł" "கொடுக்கிருேம், அப்படி வாங்க வழிக்கு. எவ்வளவு பணம் வேணும்?" g - 'என் மனைவிக்குப் பணம், என் மகனுக்குப் பணம். என் தங்கச்சிக்குப் பணம். பதினைந்தாயிரம் வேணும். 蔓或அப்புறம்: - 'எனக்கு நிலம். 'நிலமா! எவ்வளவு: w 'ஒரு காணி நிலம் வேணும். பாரதியார் கேட்டாரே, அவ்வளவுதான்.: "நிலம் எதுக்கு: ஒரு வேளை கொள்ளைக் கூட்டத்தாருங்க மனசு இரங்கி என்னை விடுதலை செஞ்சுடருங்கன்னு வச்சுக்கு வோம். அப்ப நான் திரும்பி வருவேன். அந்த நிலத்தை வைச்சுப் பொளேச்சுக்குவேன். • "தியாகத்துக்கு விலை கேட்கறிங்களா?. "ஆமாம், தியாகி நிலம் கேட்கிறேன். "சரி, ஒத்துக்குங்கப்பா, சாமியார் திரும்பியா a rւն போர் என்றன் நாட்டாமை சிரித்துக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/71&oldid=758758" இருந்து மீள்விக்கப்பட்டது