பக்கம்:ஊரார்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


莎 படிடா, இந்த சினிமா புத்தி வேளும்டா உனக்கு” "நீங்கி மட்டும் பார்க்கலாமா?’’ "நான் சாமியாரு. நான் என்ன வேணுலு ஞ் செய்ய si)rrib.** § - கசாமியாரு சினிமா பாக்கலாமா?" "சாமியாருங்க கல்யாணமே செஞ்சுக்கருங்களே! சாமியார்லே ரெண்டு ரகம் . சாமியாரா இருந்துகிட்டே சம்சாரியா வாள்றது ஒரு ரகம். அசல் சாமியாராவே வாள்றது இன்னொரு ரகம். நான் முதல் ரகம். எனக்கு ஆசை போக்ல்லே. வாள வசதியில்லாததாலே சாமியாரா யிட்டேன். நான் என்ன சாமியார்? சோத்துச் சாமியார்! மசால்வடைச் சாமியார். பிரியாணி சாமியார். காஞ்சி புரத்திலே இருக்காரு ஒரு சாமியாரு. போய்ப்பாரு, வயிறு ஒட்டிப்போய்...கண்ணுலே ஒரு ஒளி வீசும், பாரு...' "தாத்தா, இந்த ஊரார் ரகசியம் பூரா உங்களுக்குத் தெரியுமா?" . . "அக்கு அக்காத் தெரியுமே. எல்லார் சங்கதியும் என் கிட்டே வந்துடும். ஜோசியம் கேக்க வருவாங்க. வைத்தியம் செஞ்சுக்க வருவாங்க. இந்த இரண்டிலேயும் அம்புடாத ரகசியம் என்ன இருக்குது? டெய்லர் கடை கேசவன் ஆப்பக்கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக் குள்ளே ஒரு ரகசியம், அவுட்போஸ்ட்தாணுக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனேட தங்கச்சி இவங்களுக் குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம், ட்ராமா காரி ரத்னபாய்-அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்ை பாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/9&oldid=758765" இருந்து மீள்விக்கப்பட்டது