இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49
மலே போன்ற இரண்டு மனிதர்கள் சண்டையிட்டதால் பல காத தூரம் நிலம் அதிர்ந்தது.
பகன் வெகுசீக்கிரம் களைத்துப்போய்விட்டான். "நம்மை ஏதோ ஒரு பிசாசு கொல்ல வந்திருக்கிறது. அதனிட்மிருந்து தப்பித்தால் போதும்’ என்று தோன்றியது அவனுக்கு. அவன்