பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களைப்பாறுங்கள் என்றார்கள். அந்தக் காலத்தில் இப்படி , உபசரிப்பதுதான் வழக்கம். .

வழிப்போக்கன் தலையசைத்தான், எனக்குச் சாதாரண உணவு வேண்டாம். எனக்கு வாய் நிறைய உணவு வேண் டும். என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? நான் தான் அக்னி ,3 |

கிருஷ்ணனும் அர்ச்சுனனும் நெருங்கிப் பார்த்தனர். உண் மைதான். வந்திருந்தது, அக்னிதேவன் தான். ஆள் ஒரே யடியாக அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான், இருவரும் தேவனுக்கு உரிய உபசாரம் செய்து, அவன் நலத்தைப் பற்றி விசாரித்தனர். “என்ன நேர்ந்தது? ஏன் இளைத்திருக்கிறாய்?

இப்போது என்ன உணவு வேண்டும்? கிடைப்ப தற்கு அரிதானாலும், எப்படியாவது கொண்டு தருகிறோம். சமைத்துத் தருகிறோம். --சொல் என்றார்கள். |

, திதாகச் சமைக்கவேண்டாம். என் உணவு தயாராக இருக்கிறது” என்றான் அக்னி, சோர்வுடன். "அப்படியா? எங்கே? அது என்ன? “காண்டவ வனம்” *'ஓகோ', காண்டவ வனத்தில் இருக்கிறதா?' இல்லை. இல்லை. காண்டவ வன மேதான்.

என்ன?' என்று வியப்புடன் கேட்டார் கரும்கணன். ஒரு காட்டையே நீ தின்னப் போகிறாயா?” . - “ஆமாம் என்றான் அக்னி. எதற்காக பன்று சொல்லுகிறேன். சுவேதகி என்ற அரச நானேப் பற்றிக் கேட்டிருக்கிறீர் களா? -- தெரியுமே என்றான் அர்ச்சுனன். அந்த அரசன் பல யாகங்கள் செய்து புகழ் பெற்றவனாயிற்றே." - - - “அவன் தான்) என்றான் சோர்வுடன் கனி. ஒரு நாள் சுவேத்தி கட்டாயம் பழக்கத்துக்குப் போவான். - ஆனால்