பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மிகவும் அழகான, அடர்த்தியான பிடரி மயிர் ஆப்பிரிக்கச் சிங்கத்திற்கு உண்டு. இந்தியாவில் முன்பு நூற்றுக் கணக்கான ராஜாக்கள் இருந்தார்களாம். ஆனால், இப்போது ராஜா என்று யாருமே இல்லையாம். மிருக ராஜாக்களாகிய எங்களுக்கும் அந்தக் கதி வந்துவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை !