பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17 அப்போதெல்லாம் இந்தப் பிள்ளேக்குப் பாலை உறிஞ்சிக் குடிக்கத் தெரியாது. என் மடியி லிருந்து இதன் வாய்க்குள்ளே பாலைப் பீச்சிவிடு வேன். பாலைக் குடித்துவிட்டுப் பைக்குள்ளே கிம்மதியாகத் துரங்கிக் கொண்டிருக்கும். காள் ஆக ஆக, இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வகதது. இப்பொழுதெல்லாம், இது அடிக்கடி பையை விட்டு வெளியே வரும். பக்கத்திலே உள்ள புல்லே ஆசை ஆசையாகக் கடித்துத் தின்னும். கன்ருகக் குதித்துக் குதித்து விளையாடும். அப்போது, ஏதாவது சத்தம் கேட்டால் போதும்; உடனே நான் லபக்கென்று இதைப் பிடித்துப் பைக்குள்ளே போட்டுக் கொள்வேன். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு மறைந்து விடுவேன். இந்தக் குழந்தை இன்னும் மூன்று மாதம் வரைதான் என் பைக்குள்ளே வசிக்கும். அதற் குள்ளே, அதாவது எட்டாவது மாதத்திற்குள்ளே, இதற்குத் தானுகவே இரை தேடத் தெரிந்துவிடும். அப்புறம் என் உதவி எதற்கு? இன்னமும் நீ என்ன, சின்னப் பிள்ளையா? தோன் நன்றுக வளர்ந்து விட்டாயே! இனியும் கீ பைக்குள்ளே இருந்தால், மற்றப் பிள்ளைகள் உன்னைப் பார்த் துச் சிரிக்கமாட்டார்களா?’ என்று கூறிப் பையி லிருந்து இதை வெளியில் இறக்கிவிடுவேன். அப் புறம் இது திரும்பி என் பைக்கு வராது. அப் படி வந்தாலும் கான் இடம் கொடுக்கமாட்டேன். எங்களைப் போலவே ஆஸ்திரேலியாவில் சில மிருகங்கள் இருக்கின்றன. எங்களைச் சிவப்புக்