பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


22 உடனே என் தங்கை, ஐயோ, ஆபத்து ! அம்மா என்ன சொல்லிவிட்டுப் போனுள் : வரும்வரை குகைக்குள்ளே ளியிலே போகக் கூடாது' அம்மா சொல்லை மீற 袭、 அம்மாதான் என்று சொல்லவில்ல்ையா லாமா? வேண்டாம் கம்மைச் சீக்கிரம் வெ தாகச் சொல்லியிருக்கி :கி ஒரு கோழை. கான்றேன். அவனும் விர மீது கட்சியில் சேர்ந்துகொண்டன் 'நீங்கள் வந்தாலும் சரி, வராத போனுலும் சரி, கான் போகிறேன்’ என்று கூறிவிட்டுத் தைரி யமாக நான் குகையை விட்டுக் கிளம்பினேன். என் தம்பியும் தங்கையும் தடுத்துப் பார்த்தார்கள். நான் o ~-- - - - - - கேட்கவில்லை; புறப்பட்டு விட்டேன். குகையை விட்டு வெளி யில் வந்தேன். காட்டிலே நுழைந்தேன். சி றி து துாரம்தான் சென்றிருப் பேன். டுப்’ என்று பலத்த சத்தம் ஒன்று கேட்டது. திடுக்கிட்டேன். அங்கி ருந்த ஒரு புதர் மறைவில் ஒளிந்து கொண்டேன். உற்றுப் பார்த்தேன். அப்போது காலுகால் பாய்ச்சலில் ஒர் உருவம் § : பானுல் போ. போகிறேன்'