பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

34 சொல்லி முடித்ததும், பின்னல் உறுமல் சத்தம் கட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அப்பாவும் அம்மாவும் சிறிது துரத்தில் கின்றுகொண்டிருங் தார்கள். பூனேபோல் ஒசைப்படாமல் உள்ளே வந்து, கான் சொன்னதை யெல்லாம் இவ்வளவு கேரமாக அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்திருக் கிறார்கள் : - நான் திரும்பிப்பார்த்ததும், கல்ல வேளே! தப் பித்தாய். நீ ஒரு விசித்திரப் பிராணியைப் பார்த்த தாகச் சொன்னயே, அதுதான் மனிதன்! நமக்குப் பரம விரோதி. அவனுக்கு கம்மைப் போல் நான்கு கால்கள் கிடையாது. இரண்டு கால்கள், இரண்டு கைகள் உண்டு. கையிலே நீளமாக, கறுப்பாக வைத்திருந்ததுதான் துப்பாக்கி. அதனுல்தான் காட்டு மிருகங்களையெல்லாம் டுப், டுப்' என்று அவன் சுட்டுக் கொல்கிருன். நல்ல காலமாக நீ அவன் கண்ணில் படாமல் தப்பித்தாய்’ என்ருள் என் அம்மா. - "இனிமேல் இப்படித் தனியாகப் போனுயோ, அறைதான் ' என்று பாதத்தைத் துாக்கிக் காட்டி எச்சரித்தார் என் அப்பா, - உங்களுடைய இனத்தை முதல் முதலாக கான் பார்த்தது அந்தச் சமயத்தில்தான். நானும் என் தம்பியும் தங்கையும் பிறந்து பத்து காட்கள் வரை கண்ணைத் திறக்கவே இல்லை. எங்களுடைய கண்களை அம்மா தினமும் காக்கால் கக்கி நக்கிக் கொடுப்பாள். பத்தாவது காள்தான் எங்களைப் பெற்ற அம்மாவையும் அப்பாவையும் காங்கள் சரியாகப் பார்த்தோம். (3