பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 அருகிலே போனுல், அதன் முதுகிலே உள்ள முட்கள் சட்டென்று நிமிர்ந்து கிற்கும். அதை நாம் தாக்கினுல், நம் கால்களிலோ அல்லது தோளி லோ அங்த முட்கள் குத்திவிடும்! மிகவும் வலிக் கும்” என்ருள்.

  • அதன் பெயர் என்னம்மா ?” என்று என் தங்கை கேட்டாள்.

முேள்ளம் பன்றி. இதைப் போலத்தான் காட் டுப் பன்றியும். முன்னுல் இரண்டு தந்தம் இருக்கும். முரட்டுத் தனமாக எதிர்த்துத் தாக்கும். இந்த மாதிரி மிருகங்களிடத்தில் மிகவும் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும்’ என்ருர் அப்பா. இன்னுென்றும் அவர் சொன்னுர், காம் காற்று விசும் திசையிலேடோனுல்,காம் வருவதைச் சில மிருகங்கள் மோப்பத்தால் கண்டுபிடித்துத் தப் பித்துக் கொள்ளும், அதனுல் எதிர்த் திசையில் போவதுதான் எப்போதும் நல்லது’ என்ருர். வேட்டைக்காரர்கள் எங்களை உயிரோடு பிடிக்க ஒரு தக்திரம் செய்வார்களாம். ஆழமாக ஒரு குழியை வெட்டி, அதன்மேல் மூங்கிலால் மூடுவார்களாம். அதற்கு மேல் இலை தழைகளேம் போட்டு மறைத்து, நடுவிலே ஓர் ஆட்டைக் கட்டி வைப்பார்களாம். ஆட்டைப் பார்த்ததும் எங்களில் சிலர் ஆசையோடு பாய்வார்களாம். முங்கில்கள் 'சடசட' என்று கொறுங்குமாம். உடனே, ஆட் டுடன் காங்களும் அக்குழிக்குள் விழ வேண்டி யதுதானும்! வேட்டைக்காரர்கள் கயிறுகளைப் போட்டு வளைத்துக் கட்டி எங்களை மேலே தூக்கு வார்களாம். அப்புறம்...? அப்புறம் என்ன? காட்டுக்குள் இருக்கவேண்டிய காங்கள், கூட்டுக்