பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


களை அடித்துச் சாப்பிடுவேன்.அப்போது மனிதர்கள் அகப்பட்டால்,ஆஹா, கொண்டாட்டம் தான்! மனிதர்களிடம் நான் அகப்பட்டுக்கொண்டாலோ......? ஐயோ, திண்டாட்டம்தான்!