பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


- 37 காற்று வீசும்போது மூக்கை நான் இறுக மூடிக் கொண்டு விடுவேன். ஒரு துரசுகூட என் மூக்குக் குள்ளே நுழைய முடியாது ! மணற் காற்று அடிக்கும்போது, என் எஜ மானர் என்ன செய்வார், தெரியுமா? தலே முதல் கால் வரை போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு, என் பக்கத்திலே வந்து கால்களை முடக் கிப் படுத்துக் கொள்வார். காற்று கின்றதும் எழுந்து போர்வையில் உள்ள மண்ணைத் தட்டி விடுவார். அரேபியாவில் அடிக்கடி ஒட்டகப் பந்தயம் நடக்கும். அதில் கலந்துகொள்ளும் ஒட்டகங் களுக்குப் பந்தய ஒட்டகங்கள்’ என்று பெயர். ஆனல், குதிரையைப் போல் அவைகளால் வேக மாக ஒட முடியாது. அதிகமாகப் போனல், மணிக் குப் பன்னிரண்டு மைல் வேகம் போகும்.

அரேபியாவில் ஒட்டகச் சண்டை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். எனக்கு இதிலெல்லாம் 翼器盈$一3