பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 அவர்களே காங்கள் சும்மா விடமாட்டோம். எங் களுடைய கால்களுக்குச் சரியாக வேலே கொடுத்து விடுவோம் ! கழுதைக்குக் கொம்பு இல்லை. அதனுல் அது காலால் உதைக்கிறது. உனக்குத்தான் கொம்பு இருக்கிறதே! நீயும் ஏன் காலால் உதைக்கிருய்?’ என்றுதானே கேட்கிறீர்கள்? அடடே என் தலை யில் இருக்கின்றனவே, இவைகளைக் கொம்புகள் என்ரு கினைத்துக் கொண்டிருக்கிறிர்கள்? இல்லை, இல்லை. உண்மையில் இவை கொம்புகளே அல்ல. கொம்புகளைப் போல் வளர்ந்திருக்கும் மிருதுவான எலும்புகள் ! உங்களுடைய முக்கில் இருக்கிறதே குருத்து எலும்பு, அதே போலத்தான். எங்களில் சிலருக்கு இந்த மாதிரிக் கொம்புகள் மூன்று இருக்கும். சிலருக்கு நான்குகூட உண்டு. இவற்ருல் எங்களுக்கு ஒருவித பயனுமில்லை. ஒரு வேளை இவை இருப்பதால்தான் காங்கள் அழகாக இருக்கிருேமோ, என்னவோ ! ாங்களுடைய முக்கிய உணவு கருவேல இலை தான். கருவேல மரத்தைப் பற்றித்தான் உங்க ளுக்குத் தெரியுமே. கிறைய முள் இருக்கும். மரத் தில் ஏறினுல், சுருக் சுருக்கென்று உடம்பிலே குத்தும். காங்கள் எதற்காக அதிலே ஏறப்போகி ருேம் 3 தரையில் கின்றுகொண்டே தலையை நீட்டு வோம். கடவுள் எங்களுக்கு நீளமான காக்கைத் தந்திருக்கிருர். அந்த காக்கில்ை, இலையை வளைத் துப் பறித்து வாய்க்குள்ளே அனுப்புவோம். சில சமயம், காங்கள் ஆசையாக இலையைப் பறித்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது சிறுத்தையோ அந்தப் பக்கமாக வரும்.