பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 உடனே காங்கள் ஒசைப்படாமல் அப்படியே தலையை மரக்கிளைகளுக்குள்மறைத்துக்கொண்டு, அந்த மரத்தைப் போலவே ஆடாமல் அசையாமல் கின்று விடுவோம். சிறிது தூரத்தில் கின்று பார்த் தால், நாங்கள் கிற்பது எதிரிகளுக்குத் தெரியே தெரியாது. பேசாமல் போய் விடுவார்கள் காங்கள் தப்பித்துக் கொள்வோம். இப்படிஎ தனையோ முறை தப்பித்திருக்கிருேம். எதிரிகள் எங்களைக் கண்டு விட்டார்கள என்பது தெரிந்தால், அங்த இடத்தில் ஒரு விகாடி கூட கிற்கமாட்டோம். காலு கால் பாய்ச் சலில் காற்ருய்ப் பறப்போம். மணிக்கு 35 மைல் வேகம் போவோம். காங்கள் அப்படி ஒடும்போது எங்களுடைய வாலைச் சும்மா வைத்திருக்க மாட்டோம். கயிற்றைப் போல் முறுக்கி கார்க் ஸ்குருவைப் போல் வட்ட வட்டமாக வளைத்து வைத்துக் கொள்வோம். தண்ணிர் கிடைக்கும் போது, காங்கள் குடிப் போம். கிடைக்காத போது காங்கள் அதிகமாகக் கவலைப்பட மாட்டோம். தண்ணிர் இல்லாமல் எங்களால் வாரக் கணக்கிலே காலங் தள்ள முடியும். இந்த விஷயத்தில் ஒட்டகத்தையும் காங்கள் மிஞ்சி விடுவோம் ! எனக்கு கன்ருக ஒடத் தெரிகிறது; ஒளியத் தெரிகிறது; உதைக்கவும் தெரிகிறது. ஆனல், கத்தத் தெரியுமா ? இந்தச் சந்தேகம் உங்களில் பலருக்கு உண்டு. சிலர், 'ஒட்டைச் சிவிங்கிக்குக் குரலே கிடையாது. அதன் வாயிலிருந்து எந்தவித மான சத்தமும் வெளிவராது” என்று கூறுகி ருர்கள். ஆணுல், அது சரியல்ல. கான்அடிக்கடி சத்