பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

ä。 3 காட்டிலே நானும் என் குடும்பத்தாரும் எப் போதும் கூட்டமாகவே இருப்போம். எங்கள் கூட்டத்தில் முப்பது பேர் உண்டு. இரை தேடப் போகும் போதும், தண்ணிர் குடிக்கப் போகும் போதும் காங்கள் ஒருவர் பின் ஒருவராகப் போவோம். எங்களுக்கு வழி க ச ட் டி யாக முன்னுல் ஒரு தலைவர் போவார். அந்தத் தலைவர் வயதானவராக இருப்பார். அனுபவமும் அவருக்கு அதிகம். அந்தத் தலைவருக்குப் பின்னல், பெண் யானைகள் தங்கள் குட்டிகளுடன் போகும். அவை களுக்குப் பின்னுல்தான் ஆண்களாகிய காங்கள் போவோம். . - சில சமயம் வேட்டைக்காரர்கள் காட்டுக் குள்ளே வந்து எங்களைப் பிடிக்கச் சூழ்ச்சி செய் வார்கள். அதனுல், அந்தத் தலைவர் காற்று வரும் திசையிலே அடிக்கடி துதிக்கையைத் துரக்கிப் பிடித்து, மனித வாசனை வருகிறதா என்று பார்ப்பார். மனிதர்கள் வருவது தெரிங் தால் துதிக்கையைத் தரையில் ஓங்கி அடிப்பார். கீச்சுக் குரலில் பிளிறுவார். உடனே காங்கள் எல்லோரும் பத்திரமான இடத்திற்கு கடக்க ஆரம் பித்து விடுவோம். தாவிக் குதித்துச் செல்லவோ, வேகமாக ஒடவோ எங்களுக்குத் தெரியாது. ஆலுைம், வேகமாக கடப்போம். சாதாரணமாக மணிக்கு 7, 8 மைல் கடக்கக் கூடிய காங்கள் அப்போது 15 மைல் வேகத்தில் செல்வோம். வேகமாக காங்கள் நடக்கும் போது, சில் குட்டிகளால் எங்களைத் தொட்டு நடக்க முடியாது. அப்பொழுது ஒவ்வொரு குட்டியும் தன் தாயின் வாலைத் துதிக்கையால் பிடித்துக்கொண்டே கடக் I & I 3-4