பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 எங்கள் கூட்டம் காளுக்கு காள் குறைந்து கொண்டே வருகிறது. நாங்கள் போகும் வழியில் ஆழமாகக் குழி வெட்டி, இலே தழைகளே அதன் மேல் பரப்பி, எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சிலரைத் தந்திரமாக மனிதர்கள் பிடித்துச் சென்று விடுகிருர்கள். அப்படிப் போனவர்களில் பலரை எப்படியோ மனிதர்கள் மயக்கித் தங்களுக்கு அடிமையாக்கி விட்டார்களாம். அவர்களில் சிலர் பாரம் துரக்குகிருர்களாம். சிலர்,புலி வேட்டைக்குப் பயன்படுகிருர்களாம். வேறு சிலர் முகபடாம் தரித்துக்கொண்டு, முதுகில் அம்பாரியுடன் ஊர் வலத்தில் செல்கிருர்களாம்; சர்க்கஸில்கூட சிலர் வித்தை காட்டி வருகிருர்களாம்; இன்னும் சிலர் கோயில்களுக்கே சொந்தமாகி விட்டார் களாம்! முன் காலத்தில் புத்தம் செய்வதற்குக் கூட எங்கள் இனத்தவர் உதவினராம் : குதிரைப் படை, யானைப்படை என்று கேள்விப் பட்டிருப் பீர்களே ! புலி, சிங்கத்துக்கெல்லாம் நாங்கள் பயப்படு வதே இல்லை. ஆனுலும், இந்த உலகிலே எங்களுக் குச் சில பகைவர்கள் உண்டு. அவர்களில் முக்கிய மானவர்கள் மூவர். விஷப் பாம்பு எங்களுக்கு ஒரு விரோதி. அது புல் தரைகளுக்கு நடுவே ஓசைப்படாமல் வங்து, எங்களுடைய துதிக்கையின் துனியில் கடித்து விடும். அதில் பிழைத்துவிட்டால், மறுபிழைப்புத் தான் ! இன்னுெரு விரோதி தீ எறும்பு. அது எங்கள் துதிக்கை மேல் ஏறி, நறுக் கறுக்கென்று கன்ருகக்