பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அல்லது, நீர்யானே தன் கோரைப் பற்களால் முதலையின் முதுகு ஒட்டைக்கூடக்கடித்து நொறுக்கிவிடும்என்பதை ஆப்பிரிக்கா வுக்குப் போப் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தேளு ? அங்கெல்லாம் தான் போனதே இல்லே. யிருகங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எத்தனே, எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் பலவற்றைப் படித்தேன். கடித்து, இந்தப் பத்து மிருகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அத்துடன், சென்னை மிருகக் காட்சி சாலைக்கும் இருமுறை போய் வந்தேன். அங்கேயுள்ள சில மிருகங்களே நேரில் பார்த்தேன். அங்கு வேலை பார்க்கும் தண்பர்கள் மூலமாகவும் சில செய்திகளைத் தெரிந்து கொண்டேன். பிறகு எழுதத் தொடங்கினேன். கையெழுத்துப் பிரதி தயாரானது. மிருகங்களைப் பற்றி தன்கு தெரிந்த ஒரு நிபுணர் அதைப் பார்வையிட்டால் நன்கு? விருக்குமே என்று நினைத்தேன். அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒருவர் எனக்குக் கிடைத்தார். அவர்தாம் திமிழ் தாட்டு இவிைனங்கு அதிகாரி திரு. எம். ஏ. பாட்சா அவர்கள் & M. A. Badshah, State Wild Life Officer, Madras). அங் வனவிலங்குகளைப் பற்றி நன்ருக அறிந்தவர்; வெளி தாடுகளுக்குப் போய் வந்தவர்; மிகுந்த உற்சாகம் உள்ளனர்: குழந்தைகளுக்கு மிருகங்கள், பறவைகளைப் பற்றி யெல்லாம் வண்ணப் படங்களுடன் நிறையப் புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுபவர். அவருக்குப் பல வேலைகள் ஆலுைம், கையெழுத்து பிரதியைப் பரிசீலனை செய்து பயனுள்ள பல யோச க் கூறிஞர். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். . - சென்னே மிருகக் காட்சி சாலையாருக்கும், T6೫ಹೇಶ உதவியாயிருந்த ஆங்கில நூலாசிரியர்கள், பதிப்பாளர் களுக்கும் நன்றி. சென்-ை! ;3 I G-2 1-62 அழ. வள்ளியப்பா