பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


66 களுடைய மாமிசம் மனிதருக்குப் பிடிக்காதாம். தோலையும் பதனிட முடியாதாம். ஆணுலும்,எங்களு டைய கொழுப்பு இருக்கிறதே. தற்கு. கிராக்கி அதிகம். கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பூர்வ குடி களுக்கு அது ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது. சிறிய அளவு கொழுப்புக்கு அவர்கள் அறையப் பணம் கொடுப்பார்கள். காச நோய்க்கு இது கை கண்ட மருந்தாம் ! உங்களைவிட இரண்டு மாதங்கள் அதிகமாகக் கர்ப்பத்தில் இருந்தவன் நான். அதற்காக இந்த உலகத்திலும் உங்களைவிட அதிக நாள் உயிரோடு இருக்க முடியுமா, என்ன ? என் ஆயுள் காலமே இருபது ஆண்டுகள்தானே !