பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68


68 குவேன். மூச்சு விட்டுவிட்டுத் திரும்பவும் தண்ணிருக்குள் தலையை இழுத்துக் கொள்வேன். தண்ணிருக்குள் இருக்கும்போது எனக்குப் பலம் அதிகம். தரையில் என்னுல் வேகமாக நடக்க முடியாது. ஆனுல், தண்ணிரில் வேகமாக கடப் பேன்; விரைவாகவும் நீந்துவேன். பகல் முழுதும் நீரில் கிடந்தாலும், சூரியன் மறைந்ததும் வெளியில் வந்துவிடுவேன். அங்கு மிங்கும் அலைந்து இரை தேடுவேன். தினமும் 400 பவுண் டு க்கு க் குறையாமல் ஆகாரம் சாப்பிடுவேன். அதற் குக் குறைந்தால், என் பசி அடங்காது. கெல் முதலிய தானியங்களை யும், கரும்பு, செடி, கொடி முதலியவற்றை யும் தின்பேன். இரை தேடுவதற்காக கா ன் சிலசமயம் 20, 30 மைல் கூட ஈடந்து போய்வருவேன். அங் தச் சமயம், என்னுடைய பெருமூச் சும உறுமலும் ஒரு மைல துரத் துக்கு கன்ருகக் கேட்கும். வயல்களுக்குள் கான் புகுந்து விட்டால், பயிர்களெல்லாம் அடி யோடு காசம்தான். நான் தின்பதை விட என் கால்கள் பட்டு காசமாகும் பயிர்களே அதிகமாயிருக்கும்.