பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

7鲁 நீங்கள் என்ன ஆற்றுப் பன்றி என்று அழைக்கா மல் நீர் யானே' என்று கெளரவமாக அழைக்கி உண்மையிலே யானைக்கு அடுத்தபடி பெரிய மிருகம் கான்தான். யானைக்கும் எனக்கும் உருவத் தில் ஒரளவு ஒற்றுமை இருந்தாலும், கான் யானை யைப் போல் முதலையைக் கண்டு பயப்பட மாட் டேன். முன்னுெரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானேயின் காலே முதலே கவ்விப் பிடித்துக் கொண்டதாம். கஜேந்திரன் தப்ப வழி தெரியாமல் 'ஆதிமூலமே!’ என்று கதறி விஷ்ணுவை அழைத் ததாம். விஷ்ணு உடனே ஓடோடி வந்து, தம் முடைய சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று, கஜேந்திரனைக் காப்பாற்றினராம்-இப்படி ஒரு கதை சொல்லுகிறீர்களல்லவா? ஆல்ை, அந்த முதலேயின் ஜம்பம் என்னிடம் பலிக்காது ! என்னைக் கண்டாலே முதலை பயங்து நடுநடுங் கும். ஒரு சமயம், ஒரு பொல்லாத முதலை என் அரு கில் வந்தது. உடனே, கான் என் பெரிய வாயால் அதன் முதுகைப் பலமாகப் பிடித்துக் கொண் டேன். என்னுடைய கோரைப் பற்களால் அதன் முதுகு ஒட்டைக் கடித்து கொறுக்கி, அன்றே அதை எமலோகத்துக்கு அனுப்பிவிட்டேன். முதலைகள் கிறைய இருக்கும் ஆற்றில் கூட காங்கள் கவலையில்லாமல் வாழ்வோம் ! கானும் என் இனத்தவரும் கூட்டம் கூட்ட மாக ஆப்பிரிக்காவிலுள்ள ஏரிகளிலும், ஆறுகளி லும் நிம்மதியாகப் பகல் நேரத்தில் துரங்கிக்கொண் டிருப்போம். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பக்கமாக ஒரு படகு வந்துவிட்டால், அதன்