பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

ア。壺 క్లా வந்தால், சும்மா விடமாட்டேன். என்னே வேட் டையாட வக்தாலோ அல்லது என் குட்டிகளைத் து.ாக்கப் பார்த்தாலோ எனக்கு முக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். மூர்க்கத்தனமாகத் தாக்கு வேன். அப்போது 12 அடி துரம்கூடப் பாய்வேன். கான் மாமிசம் தின்னும் மிருகம்தான். ஆனுலும் அபூர்வமாகத்தான் மிருகங்களைக் கொல்வேன். கான் அதிகமாக விரும்பிக் கொன்று தின்பது கறை யான்களைத்தான். கறையான் புற்று எங்கே இருக் கிறது என்று தேடிக்கொண்டே யிருப்பேன். ஒரு புற்றைக் கண்டுவிட்டால் எனக்குக் கொண்டாட். டம்தான். அந்தப் புற்றை இடிப்பேன். இடித்த பிறகு உள்ளேயிருக்கும் மண்னையெல்லாம் ஊ ஊதி வெளியேற்றுவேன். அப்புறம், அங்கே யிருக்கும் கறையான்களை என்னுடைய நீண்ட காக்கால் பிடித்துத் தின்பேன். கான் கறையான் புற்றிலே ஓங்கி ஓங்கி ஊதும் சத்தம் சிறிதுதுரம் வரை கன்ருகக் கேட்குமாம் ! கீழே விழுந்து கிடக்கும் மரங்களையும், பாறை களையும் கண்டால், கான் சும்மா போகமாட்டேன். அவற்றை ஆசையோடு புரட்டுவேன். அடியில் கறையான், எறும்பு முட்டை, புழு, பூச்சி, வண்டுஇவைகளில் எது இருந்தாலும் சரி, ஆனந்த மாகப் பிடித்துத் தின்பேன். - தேன் என்ருல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆணுல், எனக்குத் தேன் எப்படிக் கிடைக்கும்? யாராவது புட்டியில் கொண்டுவந்து தருவார் களா ? இல்லை. தேன் கூட்டைக் கலைத்துத்தான் தேனேக் குடிப்பேன். தேன்கூடு ம ரத் தி ல்