பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. பாப்பா எழுந்திரு

பொழுது விடிந்தது - எழுந்திரு பாப்பா.
பொன்வண்டு போலநீ - எழுந்திரு பாப்பா.
பாடம் படித்திட - எழுந்திரு பாப்பா.
பள்ளிக்குச் சென்றிட - எழுந்திரு பாப்பா.
சிட்டுக் குருவிபோல் - எழுந்திரு பப்பா.
சிரித்த முகத்துடன் - எழுந்திரு பாப்பா.

9