பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்று மிகுதி
இருந்தது.

கோழி அவயம்
காத்தது.

முடிவில் முட்டை
வெடித்தது.

வாத்துக் குஞ்சு
வந்தது.

கோழி மிகவும்
வாடிற்று.

வாத்துக் குஞ்சு
ஓடிற்று.

முட்டையை எவரோ மாற்றிவிட்டனரே!

30