பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3.பிட்டு

மாமி சுட்ட பிட்டு
மடியில் வாங்கிக் கட்டு.

சீனி சர்க்கரை இட்டு
சிறிது நெய்யும் சொட்டு


உண்டு ஏப்பம் விட்டு
ஓடி வாநீ பட்டு

3