பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை




<Poem>கனிதான் சுடுகின் றனவோ ?’ என்றே
கைகள் கொட்டிக் களித்தான் ;-அவன்
இனியும் பொருள்தான் அறிந்தாய் இல்லையோ'
என்று சொல்லி நகைத்தான். 11

சுடுதல் இல்லாக் கனியே செங்காய்
சுடுதல் பழங்கள்' என்றே-வன
நடுவே வாழும் சிறுவன் சொல்ல
நானும் அறிந்தேன் இன்றே.13

மனமே மிகவும் கற்ருேம் என்றே
மகிழ வேண்டாம் வீணே,'-எனக்
கனிவாய் அவ்வை கடிதே கவியும்
கட்டிக் கூறினாளே.53

அவ்வை கூறிய கவி

<poem>கற்ற துகைம் மண்ணளவு கல்லாத(து) رm( . bه سه (اw.n on “”( u" ) உற்ற கலை மடங்கை ஒ.4 கி ள்ை ருள்-பெ. க. வெம்பங்க யங்க வேண்டா புவிரி ! LLIT மம்புங்க கன் கையா ஸ். கண் சா வண் H o, 3