பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. கிளி

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
பஞ்ச வர்ணக் கிளியே!
நல்ல வார்த்தை பேசு;
நாட்டி யங்கள் ஆடு.

முத்தம் கொடுக்க வந்தால்
முகத்தில் குத்த வேண்டாம்.
திருட்டுப் பையன் என்றால்
திரும்பிப் பார்க்க மாட்டேன்.

4