பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6.மயில்போல் ஆடுவேன்


 மயில் போல் ஆடுவேன்
மான் போல் ஒடுவேன்
குயில் போல் பாடுவேன்
குருவி போல் தேடுவேன்.

பூனே போல் பதுங்குவேன்
புலி போல் பாய்வேன்
சிங்கம் போல் வாழ்வேன்
சிறிதும் நான் அஞ்சேன்.

6