பக்கம்:எச்சில் இரவு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


மெதுவாக நடந்தால், புல்கூட ஊசியைப்போல் குத்தும் என்று கூறிக் கொண்டே அவளை இறுகத் தழுவினான். அதனால் அவளுடைய கடைக்கண்கள் சிவந்தன. முத்தமிட்டான். அவளுடைய உதடுகள் வெளுத்தன.

கீழே திணை மயக்கம்.
மேலே இணை மயக்கம்



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/37&oldid=1302052" இலிருந்து மீள்விக்கப்பட்டது