பக்கம்:எச்சில் இரவு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


ஆமாம், அதன் வடிவம் அப்படித்தான் இருக் கிறது. நீ குதிரையை நினைவு படுத்தியவுடன், எனக்கு இப்போது, குதிரை வெறியன் ரஞ்சித்சிங் நினைவு வரு கிறது. ... - - *

பஞ்சாப் மன்னன் ரஞ்சித்சிங் ஒரு குதிரை வெறியன். லேலி என்னும் பெயருடைய குதிரை ஒன்று பிஷாவர் காட்டு மனனனிடம் இருப்பதாக அவன் கேள்விப்பட்டு, அக்குதிரையைத் தனக்குக் கொடுக்கும் படி அம்மன்னனிடம் கேட்டானும். பலமுறை கேட்டும் அவன் கொடுக்க மறுக்கவே, உடனே அங்காட்டின் மீது படையெடுத்து அவனைச் சிறையிலடைத்துவிட்டு ரஞ்சித்சிங் அக்குதிரையைக் கொண்டு வந்தானும். அவன் அக்குதிரைக்கு விலையுயர்ந்த அணிகலன்களைப் பூட்டி, அதன் கால்களில் தங்க வளையம் போட்டு ஊர் வலமாகத் தன் அரண்மனைக்கு அக்குதிரையைக் கொண்டு வந்தானும். அவன் அக்குதிரையை அடைவ தற்காக அறுபது லட்ச ரூபாய் செலவழித்தானும். அந்தப் போரில் பன்னிரண்டாயிரம் மக்கள் உயிரிழந்த தாகச் சொல்லப்படுகிறது' என்ருன் அவன்.

அதனைக் கேட்டவுடன் அவள், மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் அழகான பெண்ணுக்காகவும்தான் மன்னர்கள் போரிடுவார்கள். ஆனுல் இவனுே, ஒரு குதிரைக்காக இத்தனே பேரைக் கொன்று குவித்திருக் கி.மு.ைே இக்தக கொடியவன்' 6ான ருள அவள.

"ஆம்! அவன் கொடியவன்! நீயோ கொடியவள்” என்ருன் அவன். .

என்ன நான் கொடியவளா?' என்று கேட்டாள்.

"ஆம் கொடியவள்தான்! 8 ՓԱ5 பெண்தானே' என்று அவளைக் கேட்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/44&oldid=1001258" இலிருந்து மீள்விக்கப்பட்டது