பக்கம்:எச்சில் இரவு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


"ஆமாம். இதிலென்ன சந்தேகம். கானும் ஒரு பெண்தான்' என்ருள்.

அவன் அவளைப் பார்த்து பெண் என்பவள் யார்? கொம்பைத் தழுவும் ஒரு கொடி போன்றவள் தானே' என்ருன் அவன். * - - -

கான் ஒரு கொடி என்றல், நீங்கள் ஒரு கொம்பு தானே' என்று கேட்டாள்.

"ஆம்! நான் ஒரு கொம்புதான்’ என்ருன்.

அதனைக் கேட்டவுடன், அவள் உடனே அவனிட மிருந்து விலகிச் சென்ருள்.

அவன் அவளைப் பார்த்து, எரி என்னே விட்டு ஏன் விலகிச் செல்கிருய்?’ என்று கேட்டான்.

"கொம்புள்ள விலங்கைக் கண்டால் ஐந்து முழமும். குதிரைக்குப் பத்து முழமும் விலகிச் செல்ல வேண்டும்; என்பார்கள். கொம்பின் அருகில் நானிருந்தால் அது என்னைக் குத்திவிடுமே என்று அஞ்சிதான் விலகிச் செல்கிறேன்” என்று கூறினுள்.

"என்னைத் தொடாமலும், எச்சில் படாமலும் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்தத் தந்திரமா?” என்று கூறிக்கொண்டே அவளருகில் சென்றன்.

அதிக வெளிச்சமில்லாத இடத்தில் போய் அவள்

எமிலி ஜோலா என்ற எழுத்தாளன், எழுதத் தொடங்கினல், அதிக வெளிச்சமில்லாத இடத்தில் அமர்ந்துதான் எழுதுவானம். இந்த இடம்: அவனைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, கம்மைP.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/45&oldid=1001259" இலிருந்து மீள்விக்கப்பட்டது