பக்கம்:எச்சில் இரவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38



  • நோதமான மரண தண்டனை, அவன் கிடக்கிருன் பைத்தியக்காரன். . ! . .

• 号 go so *霹剑 நீ வா! அந்த வாகை மரத்தடிக்குப் போகலாம் என்ருன் அவன். .

அவள் எழுந்து மெல்ல நடந்தாள். அவள் அவனைத் தொடர்ந்தாள்.

அவனும் அவளும், உரையாடிக் கொண்டே அவ்விடம் சென்றனர்.

அவன் அவளை கோக்கி, அன்பே, இப்போது கான் தான் உனக்கு அதியமான். நீ தான் எனக்கு இப்போது ஒளவை' என்ருன்.

"இருக்கலாம் ஆல்ை அவளைப் போல் நான் கள் குடிப்பதில்லையே” என்ருள்.

"அப்படி யென்ருல் நீ எனக்கு வாய்த்த இரண்டாவது ஒளவை' என்ருன்.

“தேசத்தைப் பற்றிப் பாடுவேனே பன்றி, அவளைப் போல் நான் தெய்வத்தைப் பற்றிப் பாட மாட்டேனே' என்ருள். *

அவன், அவளுடைய பகுத்தறிவுக் கொள்கையைப் பாராட்டிகுன். -

"அத்தான்! கரிகால் பெருவளத்தான் காலத்தில், சாரமா முனிவன் என்பவன் காகருலகம் சென்று, செவ் வந்திமலர் கொண்டு வந்தானும். சூரவாதித்தன் என்பவன், நாகருலகம் சென்று, வெற்றிலையைக் கொடியைக் கொண்டுவந்தானம். சீன அரசாங்கத்தின் துாதுவனுகிய சாங்சங் என்பவன், ஒக்கஸ் நதிக் கரையில் வாழ்ந்த சிதியர் என்னும் இனத்தாரிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/48&oldid=1001263" இலிருந்து மீள்விக்கப்பட்டது