பக்கம்:எச்சில் இரவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


குரங்கு என்னும் சொல்லுக்கு வளைந்திருப்பது என்பது பொருள். வானரத்தின் உடல் வளைந்திருப்பதால், நாங்கள் அதைக் குரங்கு என்று அழைக்கின்ருேம். .

நீ பிறையாக இருக்கும் போது, உன் உடலும் வளைந்து காணப்படுவதால், உன்னைக் குரங்கி என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த உலகத் தில், நீ தான் முதன் முதலில் தோன்றிய வாலில்லாக் குரங்கு. - - -

உனக்கு மட்டும் வாலிருந்திருக்குமானல், இங்கிருக் கும அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உன்வால்பிடிக்க வந்திருப்பார்கள்’ என்று, தன் எச்சில் வரலாற்றை அந்த ஈர நிலாவினிடத் தில் அவள் சொல்லிக் ,ொ ண்டிருக்கையில், அடுத்த விட்டுக்காரி ஊசி என்பவள் அப்போது அங்கே வந்தாள். வந்தவள் அவளைப் பார்த்து

'என்னடியம்மா! உன்னேத் தேடி வந்திருக்கும் வாலிபர்களே வர்ணிக்காமல், வானத்து வெண்னிலவை வர்ணித்துக் கொண்டிருக்கிரும்: என்ருள்.

தாசி தங்கம் அவளேப்பார்த்து, பொன்னைப் ப ர் க் கு ம் போ து, கலகதஜாப் பற்றிய நினைவு கமக்கு வருகிறது. ! ,வைப் பார்க்கும்போது பூமாலையைப் பற்றிய ് ഖു கமக்கு வருகிறது. அதுபோலவே இந்த கிலவைப் பார்த்தவுடன் எனக்கு இதன் வரலாறும், என் வரலாறும் நினைவுக்கு வந்தது. அதல்ை, என் கsையை மிகச் சுருக்கமாகவும் சுவையாகவும் இதனிடம் இsால் இத் கொண்டிருந்தேன் .

இன்று கான் எழுதிய புதிய கவிதை ஒன்றை இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/54&oldid=1001269" இலிருந்து மீள்விக்கப்பட்டது