பக்கம்:எச்சில் இரவு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


பழைய நிலாவிடத்தில் பாடிக்காட்டலாம் என்றிருந்: தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய். நான் எழுதிய, புதிய கவிதையைப் படிக்கிறேன். கவனமாகக் கேட். கிருயா? என்ருள். அவள் கேட்கிறேன் சொல்' என்ருள். - -

தாசி தங்கம், தான்எழுதிய கவிதையை அவளிடம் படித்துக் காட்டினள். பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த ஊசி என்பவள் தாசி தங்கத்தை கோக்கி, - - -

- 'எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல் ஆகிய ஐந்து தொழில்களிலும் .ே மிகவும் வல்லவள் என்பதை நான் முன்பே அறிவேன். ஆல்ை, நீ இவ்வளவு அருமையாகக் கவிதை எழுதக் கூடியவள் என்பது எனக்கு இப்போதுதான் தெரி கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடிய காவியத் திற்குச் சாற்றுக்கவி வழங்கிய தஞ்சை அஞ்சட்ைசி யின் மரபில் வந்தவளல்லவா கி! அதனுல்தான் இவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிருய்! இந்தா இந்த முத்து மாலையைப் பரிசாகப் பெற்றுக்கொள்!” என்று கூறித் தன் கழுத்திலிருந்த முத்துமாலையை அவளிடம் கொடுத்தாள். தாசி தங்கம், அந்த முத்து: மாலையைப் பெற்றுக் கொண்டு, இதென்னடி இந்த முத்துமாலே பச்சை நிறமாக இருக்கிறது!’ என்று. கேட்டாள். - -

இது, கெல்லிலிருந்து பிறக்கும் முத்துக்களால் ஆனமாலை, இதன் நிறம் பச்சையாகத்தான் இருக்கும். என ருள,

“சிப்பியில் தான் முத்துப் பிறக்கும் என்பார்கள்; கெல்லிலும் முத்துப் பிறக்குமா?’ என்ருள். ... . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/55&oldid=1001271" இலிருந்து மீள்விக்கப்பட்டது