பக்கம்:எச்சில் இரவு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


அவற்றை அவன் படித்துப் பார்த்துவிட்டு ஏன், இங்கு இவ்வாறு எழுதி வைத்திருக்கிறீர்கள்? இதற்குப் பொருளென்ன?’ என்று அவன் அவளேக் கேட்டான்.

வசி என்ருல் தங்கு என்பது பொருள். சிவ என்ருல் ஆனந்தம் என்பது பொருள். வ+சி-வ. என்றல், வா+தங்கு+ஆனந்தம் பெறு என்பதைக் குறிக்கும்.

இங்கே வா

என்னிடத்தில் தங்கு

ஆனந்தம் இதோ அனுபவி என்பதே இதற்குப் பொருள். ‘சிவ சிவ’ என்பது சைவ மந்திரம். வசிவ’ என்பது சரச மந்திரம். ஏழைகள் உணவைத் தேடுகிருர்கள். பணக்காரர்கள் பசியைத் தேடுகிருர்கள். காங்களோ உங்களைப் போன்ற இளைஞர் களைத் தேடுகிருேம்’ என்ருள் தங்கம். -

ங்ேகள் தேடுகிறிர்கள்.

கான் தேடியும் அலேயமாட்டேன்.

வந்தாலும் விடமாட்டேன்.” என ருன அவன.

கான் பகலாகவும்,

பகலில் தாமரையாகவும்,

இரவாகவும்,

இரவில் அல்லிப்பூவாகவும் இருப்பவள்.

கான் ஒரு பானுமதி' என்ருள் அவள்.

'நீ படிதாண்டாப் பத்தினியுமல்ல,

கான் முற்றும் துறந்த முனிவனுமல்ல." என்ருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/64&oldid=1001307" இலிருந்து மீள்விக்கப்பட்டது