பக்கம்:எச்சில் இரவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதிய வார்ப்புகள்

இந்நூலில் இடம் பெற்றுள்ள
புதிய சொல்லாக்கங்களும்
சொற்ரறொடர்களும் :

புதிய சொல்லாக்கங்கள்


நிலா நிலம்

தையல் தாமரை

பூப்பிலக்கணம்

குமரி அரும்புகள்

ஒசைப்பசி:

கோழிச் சூரியன்

கருங்கல் கொப்புளம் (குறிஞ்சி நிலம்)

கோவலர் கோட்டம் (முல்லை நிலம்)

நெருப்பு நிலம் (பாலை நிலம்)

ஈரத்தின் எல்லை (நெய்தல் நிலம்)

வண்டல் மண்டலம் (மருத நிலம்)

கொழுந்துக் குழந்தை

கொக்கோகக் குமரி

ஐந்தெழுத்துக் கதம்பம்

தாய் விலாசக்காரி

வலைமாது

ஊமை வானம்

விளம்பர விழிகள்

தொங்கும் நிலவு

எச்சில் வரலாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/7&oldid=1244845" இலிருந்து மீள்விக்கப்பட்டது