பக்கம்:எச்சில் இரவு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


ஆகவே,

கடல் தண்ணிரும் ஒரு கலப்படம்” என்ருள்

ego; GD 16Is,

இது, பாடும் பாட்டு

பத்துப் பாட்டல்ல,

இது, சேர்க்கும் தொகை

எட்டுத் தொகையல்ல,

இது, பார்க்கும் கணக்கு

பதினெண்கீழ்க் கணக்கல்ல.

கண்வழியாகத்தான் காதல் பிறக்கிறது,

மடல் வழியாகத்தான் வண்டு கடக்கிறது,

கடல் வழியாகத்தான் கப்பல் செல்கிறது.

இந்தக் கடல், .

கப்பல்களையும் தடுப்பதில்லை,

கயவர்களையும் தடுப்பதில்லை,

ஆரவாரம் செய்யும் கடல்

அன்றே அன்னியரைத் தடுத்திருந்தால்,

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்திருப்பான ?

பூனைக்கண் வெள்ளேயன்தான் காட்டில் புகுக்

திருப்பான?

வீங்கிப் பொங்கும்

கடலிடத்தில்

வீரமிருக்கிறது! . .

இதனிடம் ஈரமிருக்கிறது.

ஆணுல், இதன் இதயத்தில்

இரக்கந்தான் இல்லை!

இருந்திருந்தால்

அங்யாயக் காரர்களேயும், அக்கிரமக்காரர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/76&oldid=1001321" இலிருந்து மீள்விக்கப்பட்டது