பக்கம்:எச்சில் இரவு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


- விழுங்காமல்,

தன்மீது தவறி விழுந்த

இளம்பெருவழுதி என்னும் வேந்தனை இது விழுங்கியிருக்குமா ? அழகுராணி காமதை என்பவளும், ஆங்கில மகாகவி ஷெல்லியும்தான் செத்திருப்பார்களா ? என்ருன் அவன். அப்போது அக்கடலோரத்தில் கடந்து சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அலைகளின் ஆரவாரத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி ஓடிக் கொண் டிருந்தான். அதனைக் கண்ட .ெ பா ய் யா மொ ழி சிரித்தான். -

ஏன் சிரிக்கிறீர்கள் ?” என்று கேட் டா ள் பூங்கோதை,

அலைகளைக் கண்டஞ்சி அவ்விளைஞன் ஒடுவதைப் பார்த்தாயா ?’ என்ருன் அவன். - - - - - - - - - 'பாம்பைக் கண்டு பயப்படாத சேனையோ, கெருப்பைக் கண்டு பயப்படாத யா னே யோ உண்டா ?” - - - நீருக்கும் கெருப்புக்கும் அஞ்சாதவர்கள் இவ் வுலகில் யாருமே இல்லை” என்ருள் பூங்கோதை.

"அப்படிச் சொல்லிவிடாதே! ப..றுளியா ற்றை ஒழுங்குபடுத்தியவனும், மிகப்பெரிய வள்ளலுமாகிய பாண்டியன் ஒருவன், அலைகடலின் ஆரவாரத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், அசையாமல் அப்படியே கின்ருனும். அவனது அஞ்சாமையைக் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/77&oldid=1001322" இலிருந்து மீள்விக்கப்பட்டது