பக்கம்:எச்சில் இரவு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


இனிதே கண்டபேற்று முடிக்த் பிறகு, அவள் அவனைப் பார்த்து- -

"ஒரு காரியத்தை தொடங்குமுன் இத்தாலியன் புத்திசாலியாம்; செய்து முடிக்கும்போது ஜெர்மானியன் கெட்டிக்காரனும்; முடிந்த பிறகு, பிரஞ்சுக்காரன் மேதாவியாம்: அத்தான் நீங்களும் ஒரு மேதாவிதான் என்ருள்

"நான் மேதாவியோ என்னவோ அது எனக்குத் தெரியாது. ஆளுல் கான் எப்போதும் உன் மேல் தாவி தான்’ என்ருன் அவன்.

அப்போது அவர்கள்மீது தாழைமரமொன்று. தண்ணிரைத் தெளித்தது, இத்தாழைமரம் எதற்காக கம்மீது தண்ணிரைத் தெளிக்கிறது?’ என்று அவள் கேட்டான். - - “எதற்காகத் தெரியுமா? 1497-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த வாஸ்கோடகாமா என்ற போர்த்துக்கீசியன் பல்லக்கிலேறிக் கள்ளிக் கோட்டை வழியாகச் செல்லும் போது, அவ்வூரின் ஆலயத்திலிருந்து கொண்டுவரப் பட்ட தண்ணிரால் அவனையும் அவனுேடு வந்தவர்களை யும் கோயில் குருக்கள் சிலர் பரிசுத்தப்படுத்தினுள் களாம்! அதேபோன்று இத்தாழை மரமும் தண் ទ្វា கம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது” என்ருன் அவன்.

'இப்போது கம்மீது தண்ணிர் தெளிக்கும் இத் தாழைமரம் கம் திருமணத்தன்று பன்னிர் தெளிக்க வருமா?’ என்று கேட்டாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/85&oldid=1001332" இலிருந்து மீள்விக்கப்பட்டது