பக்கம்:எச்சில் இரவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புதிய சொற்றொடர்கள்


மண்படாமல் கடல்நீரில் கண்படும் சூரியன்

அக்காள் தங்கையோடு பிறக்காத அழகு நிலா

வெளிச்சத்தைக் கடன்வாங்கும் வெள்ளி நிலா

உதடுகளால் உதடுகளைத் துடைத்து விடுபவன்

ஒசை வெளிப்படாத பார்வைப் பேச்சு

காத்திருந்த குமரனும் கனிந்திருந்த குமரியும்

பகலின் பங்காளியாகிய இரவு நேரம்

முக்காடு போடாத முழுநிலா

புலால் நாற்றமில்லாத விண்மீன்கள்

தொடாமலும், எச்சில் படாமலும்

காயாகும் பூவாகிய காயாம்பூ

இலவசமாக மலர்கள்தரும் இலவமரங்கள்

அவள் ஒரு பணப்பெண்-பருவப்புண்

பார்வைப் பேச்சும் வேர்வை வெப்பமும்

எண்ணெயின்றி எரியும் விளக்கு

நீண்ட சதுரமான இருட்டு

மேற்கே போகும் வெயில்

மதுவிலக்கை விரும்பாத வண்டுகள்

மரியாதைக்குரிய மகரமீன்கள்

திமிர் பிடித்த திமிங்கிலங்கள்

முத்தும் சங்கும் ஈரக்கடலின் எச்சங்கள்

சேரும் செங்குட்டுவன்

தோண்டப் படாத கருங்கடல்

உடம்பில் புண்ணொடும் உச்சியில் புகையொடும்

தோன்றாத உதயசூரியன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/9&oldid=1244848" இலிருந்து மீள்விக்கப்பட்டது