பக்கம்:எச்சில் இரவு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


என்று பெயரிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே, ஊரிலிருந்து தான் கொண்டுவந்த புதிய புத்தகங் களையும் பொருட்களையும் எடுத்து ஒரிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி அப்போது உள்ளே சென்று தேனிரைக் கொண்டுவந்து அ வ னி ட ம் கொடுத்தாள். அவன் அதனைப் பருகிய பிறகு, அவளைப் பார்த்து நீயும் நானும், 1964 - ஆம் ஆண்டில் ஒர் ஆற்றங்கரை ஒரத்தில் முதன்முதலாக அறிமுகமா னுேம். தேனிர் தயாரிப்பதற்கும் தேயிலையோ, இந்தியா வில் முதல் முதலாக 1604 - ஆம் ஆண்டில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகமாயிற்ரும், என்று கூறியபடி தான் வாங்கி வந்த கொய்யாப் பழங்களே அவளிடம் கொடுத்தான். அவள் அ ப் பழங்க அள வாங்கிக் கொண்டு, 'இந்தப் பழத்திற்கு வைக்கப்பட்ட பெயரை நினைக்கும்போது எனக்குச் சிரிப்பு வருகிறது’ என ருள.

"ஏன் ?’ என்று கேட்டான் அவன்.

"கொய்யக் கூடிய பழத்தைக் கொய்யாப் பழ மென்றும், பொல்லாத பாம்பை கல்லபாம்பென்றும், அழைக்கின்ருர்களே என்பதை நினைத்தால் சி ரி ப் 1-# வராதா ?’ என்ருள் அவள்.

அவள் வளர்த்துவரும் பூனே அப்போது அவன ருகில் வந்து மியாவ் மியாவ் என்று கத்திக் கொண் டிருந்தது. அவன் அப்பூனேயின் வாலப் பிடித் திழுத்தான். அவள் அவனைப் பார்த்து, -

இது ஒர் பூனே என்பதால் நீங்கள் இதன் ೧rಒಂಟಿ பிடித்து இழுத்திர்கள். இதுவே ஒரு புலியாக இருந்தால் அப்போது இதன் வாலைப் பிடித்து நீங்கள் இழுத்திருப் பீர்களா என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/90&oldid=1001341" இலிருந்து மீள்விக்கப்பட்டது