பக்கம்:எண்ணக்குவியல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

எண்ணக் குவியல்வள்ளுவர் வண்டிக்காரனைக் கூப்பிட்டார். 'தம்பி, மயில் தோகையாயிருந்தாலும், அளவுக்கு மீறி அதை வண்டியில் ஏற்றாதே! ஏற்றினால், அச்சு முரிந்துவிடும்.’’ என அருமையாகக் கூறினார், அக்குறள்தான் இது!

"பீலிபெய் சாகாடும் அச்சிறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.'

எப்படி வள்ளுவர் மயில் தோகையைக் கொண்டு இரும்பு அச்சை முரித்தது?