பக்கம்:எனது நண்பர்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14எனது நண்பர்கள்
 
 ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்
 ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்
 சைவ சித்தாந்த சமாஜம்
தொடங்கியது
: 1905இல்
 கல்லூரியை விட்டது : 1911இல்
 அப்போது : ஆண்மக்கள்
நால்வர்; பெண் மக்கள்
மூவர்
 துறவு பூண்டது : 1911 ஆகஸ்ட்
 பல்லாவரம் குடியேறியது : 1916இல்
 பொதுநிலைக்கழகம்
தோற்றியது
: 1917இல்
 யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்
 திருவாசகவுரை
வெளிவந்தது
: 1926இல்
 மாணிக்கவாசகர் வரலாறும்
காலமும் வெளிவந்தது
: 1929இல்
 புலமை : ஆங்கிலம், தமிழ்,
வடமொழி
 பயிற்சி : மூச்சுப்பயிற்சி,
அறிதுயில் பயிற்சி
(யோகாப்பியாசம், இப்னாடிசம்)
 கொள்கை : தமிழே சிவம்
 தொண்டு : 60 ஆண்டுகள்
 எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன


வை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,

அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் வளர்க்கக்கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்-