பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436


வரவேற்புக் குழுவினார்

தலைவர்: பொருளாளர்;

திரு. ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர் திரு எஸ். மீனாட்சிசுந்தர (நகரசபைத் தலைவர், ஈரோடு) முதலியார் பி. ஏ. எல். டி.

செயலாளர்கள்

திரு டி. என், சிவதானு (நகைச்சுவை நடிகர் ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா

திரு எம். கருப்பையா (தேசபக்தர்)

நிருவாக உறுப்பினார்கள்

திரு கான்சாகிப் ஷேக் தாவுதுசாய்பு, ஈரோடு

“ நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார், பழையக் கோட்டை

“ எம். சிக்கைய நாயக்கர், ஈரோடு

“ ஈ. எம். அண்ணாமலைப்பிள்ளை பி. ஏ. பி. எல். ஈரோடு

“ வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஈரோடு

“ கே. என். பழனிச்சாமிக் கவுண்டர், நகரசபைத் தலைவர் திருப்பூர்

“ ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர், ஈரோடு

“ எஸ். கிருஷ்ணசாமி முதலியார், ஈரோடு

“ எம். எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈரோடு

“ என். சி. இராஜகோபால், ஆடிட்டர், ஈரோடு

“ டி.கே.சண்முகம் ஸ்ரீ பால ஷண்முகா னந்தசபா

குழுவினரின் ஏற்பாடுகள்

வரவேற்புக் குழுவினர் கூடி நன்கு விவாதித்து இரண்டு வார காலத்திற்குள் மாநாட்டுத் தலைவரையும் பேச்சாளர்களையும் முடிவு செய்தனார். காலை மாலை இரு வேளைகளிலும் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதென்றும் மாநாட்டன்று இரவு, ஒளவையார் நாடகத்தை நடத்திக் கொடுக்கும்படி டி. கே. எஸ். சகோதரர்களைக் கேட்டுக் கொள்வதென்றும் ராவ்பகதூர் சம்பந்த,