பக்கம்:எனது பூங்கா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? வேன் விடையைக் கூறு' என்று சொன்னுர், உடனே அந்த மணமகள் ஆனந்த சாகரத்தில் மூழ்கியவளாய், 'இது தெரிய ாதா ? த ங்கள் இ ஷ்டம்போ ல் கடப்பதுதான் பெண்கள் விருப்பம் என்று கூறினுள். ஆர்தர் மன்னர் அரக்கன் கோட்டைக்குப் போனுர். அரக்கன் வெளியே வந்தான். என்ன, விடை தெரியுமா: அல்லது சிறை வேண்டுமா? என்று வளனமாகக் கேட் டான். உடனே அரசர் கிழவி கூறித்தந்த விடையைக் கூறினுர். இதைக் கேட்டதும் அவன் ஏதோ மக்திரவாதி I H ■ 睡 கூறிக் கொடுத்திருக்கிருன் என்று அலறிக் கொண்டே கோட்டைக்குள் போய்விட்டான். ஆர்தர் தமது அரண்மனைக்குத் திரும்பி வந்ததும், அர கியும் பிறரும் அளவிலாத ஆனந்தம் அடைந்தனர். விருந்து களும், களியாட்டங்களும், விசோதங்களும் நடைபெற்றன. 'ஆர்தர் வந்துவிட்டார் ! ஆர்தர் வந்துவிட்டார் ! என்ற செய்தி நாடெங்கும் பாவி மக்களுக்கு மகிழ்ச்சியும் தைரிய மும் அளித்தது. ஆனுல் ஆர்தர் மனத்தில் மட்டும் சந்தோஷம் அணு வளவும் இல்லை. தம் ஆருயிர் காத்துத்தந்த அந்தக் கிழவிக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே! ஆனுல் அது எப்படிச் சாத்தியமாகும் எக்க வி ரன் அவளைத் தன் காதலியாக ஏற்றுக்கொள்வான்? என்ன செய்வது என்று விளங்கவில் எப்பொழுதும் இதுவே அவருக்குக் கவலே. ஒரு ள் காங்,ாய் இருக், சமயத்தில் அவருடைய தங்கை குமார் ஸர் கவைன் என்னும் வி சிகாமணி –721–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/123&oldid=759316" இலிருந்து மீள்விக்கப்பட்டது