பக்கம்:எனது பூங்கா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஆண் அழகா? பெண் அழகா? இந்தக் கேள்வியைப் பல நண்பர்களிடம் கேட்டேன். பாரிடத்தில் கேட்டாலும் அவர்கள் சிரிக்கின்ருர்கள். அதன் பொருள் யாது? இதுகூடத் தெரியாதவர்கள் உலகில் உண்டே 'யான பார்க்க வெள்ளெழுத்தா? என்பதே யாகும். ஆகவே, ஆ ண் க ளி ட ம் .ே க ட் டா ல் அவர்கள், இதிலென்ன சந்தேகம், பெண்கள்தான் அழகு. இதை எல்லோரும் அறிவார்களே, என்று கூறுகிருர்கள். பெண்களிடம் கேட்டால் அவர்களும், நாங்கள்தான் அழகு. இன்னும் உங்களுக்கு இது தெரியவில்லையா, என்று கேட்கிருர்கள். ஆகவே, ஆண்க ள் டெண் சள் எல்லோரும் ஏக மாகப் பெண்னேயே அ , கு என்று கூறுகிருர்கள். ஆயினும், அவர்கள் கூறுவது சரிதான ? இந்தச் சந்தேகத்தை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்தேன். அழகு விஷயங்களில் அ கி க ம க ஈடுபடுகிறவர்களிடத்தில் கேட்டால்தான் —132–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/134&oldid=759328" இலிருந்து மீள்விக்கப்பட்டது